TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தில் கடன் வசதி

August 31 , 2024 45 days 71 0
  • PhonePe நிறுவனமானது அதன் பண வழங்கீட்டு தளத்தில் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் மூலமான கடன் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது தங்கள் வங்கிகளில் இருந்து கடன் வசதிகளைப்  பெறும் வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலானப் பணம் செலுத்துவதற்காக ஃபோன்பே தளத்தில் உள்ள UPI உடன் தடையின்றி இணைக்க உதவுகிறது.
  • இது அவர்களின் மாதாந்திர செலவுகளை சிறப்பாக மேலாண்மை செய்ய உதவுகின்ற, குறுகிய கால கடன் இணக்கத் தன்மையினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்