TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுக வசதியின் மூலம் மேற் கொள்ளப் பட்ட கொடுப்பனவுகளில் சாதனைப் பதிவு

January 4 , 2023 690 days 414 0
  • இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுக வசதியின் மூலம் (UPI) டிசம்பர் மாதத்தில் 7.82 பில்லியன் அளவிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப் பட்டுள்ளது.
  • இதன் மதிப்பு 12.82 ட்ரில்லியன் ரூபாய் (174.6 பில்லியன் டாலர்) ஆகும்.
  • இது நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அளவில் 7.12 சதவீத அதிகரிப்பினையும் மற்றும் மதிப்பில் 7.73 சதவீத அதிகரிப்பினையும் குறிக்கிறது.
  • இதில் ஆண்டிற்கு ஆண்டு உயர்வு என்ற அடிப்படையில், அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் முறையே 71% மற்றும் 55% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்