TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த இணைய வெளி கோட்பாடு

June 24 , 2024 7 days 51 0
  • இணைய வெளிச் செயல்பாடுகளுக்கான ‘கூட்டுக் கோட்பாட்டினை’ பாதுகாப்புப் பணியாளர்களின் (CDS) தலைவர் அனில் சௌஹான் வெளியிட்டார்.
  • இந்திய தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் இணையவெளி செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கும் புரிந்து கொள்வதற்கும் இந்தக் கோட்பாடு ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை வழங்குகிறது.
  • இது நவீன இணைய வெளிப் போர் முறையின் சிக்கல்களை ஆய்வு செய்து, நன்கு ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள செயல்பாடுகளை உறுதி செய்வதற்குத் தேவையான வழிகாட்டுதலுடன் இராணுவப்படைத் தளபதிகளை தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்