TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு

September 26 , 2018 2253 days 1414 0
  • தமிழ்நாடு அரசானது வரும் நவம்பர் 1 முதல் தனது கருவூல நடவடிக்கைகளை முற்றிலும் ஆன்லைனில் கையாள முடிவு செய்துள்ளது.
  • காகிதமற்ற பரிவர்த்தனைக்குள்ளாக மாறுவதற்கென மாநிலமானது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை (IFHRMS - Integrated Financial and Human Resource Management System) அமைப்பை செயல்படுத்தவுள்ளது.
  • IFHRMS ஆனது
    • விப்ரோவை (Wipro) அமைப்பு ஒருங்கிணைப்பாளராகவும்
    • அசஞ்சர் சர்வீஸஸ்-ஐ (Accenture Services) திட்ட ஆலோசனை நிறுவனமாகவும்
    • பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்-ஐ (PriceWaterhouse Coopers) மூன்றாம் தரப்பு தணிக்கை நிறுவனமாகவும் இணைத்து செயல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்