TNPSC Thervupettagam

ஒருநாள் போட்டியில் (ODI) இங்கிலாந்தின் சாதனை

June 27 , 2018 2215 days 671 0
  • ஆண்களுக்கான ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை எடுத்து இங்கிலாந்து அணி முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டி நாட்டிங்காமின் ட்ரெண்ட் ப்ரிட்ஜ் என்னுமிடத்தில் நடைபெற்றது.
  • இதுவரை நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இந்த மதிப்பே இரண்டாவது உயர்ந்த ரன்களாகும்.
  • முதல் அதிக ரன் மதிப்பானது ஜூன் 8, 2018 அன்று அயர்லாந்திற்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து பெண்கள் அணியினால் எடுக்கப்பட்ட 4 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் என்பதே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்