TNPSC Thervupettagam

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான குருதிப்பகுப்பு சாதனம்

December 9 , 2021 1086 days 563 0
  • சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான குருதிப் பகுப்பு (dialysis) செய்யும் முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இதில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குருதிப்பகுப்புச் செயல்முறைக்கும் ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி வீசும் வகையிலான குருதிப் பகுப்புச் சாதனம் மற்றும் AV குழாய்கள் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்