TNPSC Thervupettagam

ஒரு சுகாதாரக் கூட்டு செயல் திட்டம்

October 25 , 2022 636 days 271 0
  • நான்கு அங்க அமைப்பானது புதிய ஒரு சுகாதாரக் கூட்டு செயல் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
    • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)
    • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP)
    • உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும்
    • விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு (WOAH)
  • இந்தச் செயல் திட்டமானது, ஒரு கட்டமைப்பை உருவாக்கி, சுகாதார பேரிடர்களுக்கான மேம்படுத்தப்பட்ட கூட்டுத் தடுப்பு, கணிப்பு, கண்டறிதல் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான அமைப்புகளையும் திறனையும் ஒருங்கிணைக்க உள்ளது.
  • இது மக்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நிலையான மேம்பாட்டினையும் ஆதரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்