TNPSC Thervupettagam

ஒரு நாளில் பதிவான அதிகபட்ச மழை

June 13 , 2023 404 days 225 0
  • சமீபத்தில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த ஆலங்கட்டி மழை பெய்தது.
  • தமிழக மாநிலத்தில், இந்தப் பருவத்தில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச மழைப் பொழிவு (55 மிமீ) இதுவாகும்.
  • வேலூரில் 41.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில் இது இந்த கோடைப் பருவத்தில் தமிழக மாநிலத்தில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்