TNPSC Thervupettagam

ஒரு நாள் பிரதமர்

October 14 , 2020 1413 days 585 0
  • 16 வயது நிரம்பிய அவா முர்டோ என்பவர் பெண்கள் அதிகாரமளிப்புஎன்ற ஒரு திட்டத்திற்காக வேண்டி பின்லாந்து நாட்டின் ஒரு நாள் பிரதமராகப் பதவியேற்றார்.
  • இது பாலினச் சமத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் ஒரு பகுதி ஆகும்.
  • சன்னா மரின் என்பவர் பின்லாந்து நாட்டின் தற்போதைய பிரதமர் ஆவார். உலகின் மிக இளம் வயதுப் பிரதமர்களில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்