TNPSC Thervupettagam

ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை

April 19 , 2023 459 days 392 0
  • “ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை” என்ற ஒரு புத்தகத்தினைச் சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.
  • இப்புத்தகமானது, சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் திராவிட வரலாற்றிற்கும் இடையே உள்ள தொடர்புகளை எடுத்துரைக்கிறது.
  • இப்புத்தகமானது, முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி R. பாலகிருஷ்ணன் எழுதிய 'Journey of a Civilisation: From Indus to Vaigai' என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஆகும்.
  • பாலகிருஷ்ணன் எழுதிய இந்தப் புத்தகம் சிந்து சமவெளி நாகரிகத்தின் வரலாற்றைக் கண்டறிய முயற்சிப்பதோடு, இந்த நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்களை திராவிடர்கள் என்றும் கூறச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்