TNPSC Thervupettagam

‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு ‘உச்சி மாநாடு

August 13 , 2018 2168 days 1170 0
  • உத்திரப்பிரதேசம் லக்னோவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்  ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என்ற உச்சி மாநாட்டை ஆகஸ்ட் 10, 2018 அன்று துவக்கி வைத்தார்
  • பிப்ரவரி 2018ல் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற உத்திரப் பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் விளைவாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.
  • இந்த உச்சி மாநா ‘நயி உதான், நயி பச்சான்’ கோஷத்துடன் நடைபெற்றது.
  • ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (ODOP) திட்டமானது அலிகாரில் பூட்டு தொழிற்துறை, வாரணாசியில் பனாரஸ் பட்டுநெசவு மற்றும் அமேதியில் ரொட்டி தயாரித்தல் போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பாரம்பரிய தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்