1 மில்லியன் இளையோர் நடவடிக்கைகளுக்கான சவால் (1MYAC) ஆனது 10 முதல் 30 வயது வரையிலான இளையோர்களை மிகவும் நிலையான எதிர்காலத்திற்கான பல உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றக் கற்றல் கூட்டாண்மை மூலம் தொடங்கப் பட்டது (UN CC: Learn).
1.000.000 இளையோர் நடவடிக்கைகளை எட்டுவதே இதன் நோக்கம் ஆகும்.
1MYAC நான்கு நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) ஊக்குவிக்க வேண்டிப் பணியாற்றுகிறது:
'தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்' குறித்த SDG 6,
'பொறுப்புணர்வு மிக்க நுகர்வு மற்றும் உற்பத்தி' குறித்த SDG 12,
'பருவநிலை நடவடிக்கை' (பருவநிலை மாற்றம்) குறித்த SDG 13 மற்றும்