TNPSC Thervupettagam

'ஒரு வாகனம், ஒரு FASTag’ முன்னெடுப்பு

April 5 , 2024 237 days 319 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) 'ஒரு வாகனம், ஒரு FASTag' திட்டம் ஆனது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் செயல்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தக் கருத்தாக்கமானது, பல வாகனங்களுக்கு ஒரு FASTag குறியீட்டினைப் பயன்படுத்துதல் அல்லது ஒரு வாகனத்துடன் தொடர்புடைய பல FASTags குறியீடுகளை இணைக்கும் நடைமுறையைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது, வாகன உரிமையாளர் ஒரு வாகனத்திற்குச் செயலில் உள்ள ஒரு FASTag குறியீட்டினை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்