TNPSC Thervupettagam

ஒரே நேர்கோட்டில் செவ்வாய் சூரியன் பூமி: சூரிய வான் இணையல்

August 28 , 2019 1918 days 579 0
  • செவ்வாய் கிரகத்தின் சூரிய வான் இணையல் (MSC - Mars solar conjunction) காரணமாக பூமியில் உள்ள அலை வாங்கிகள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நாசா விண்கலத்தில் உள்ளவர்களுக்கு இடையேயான தினசரி தரவுப் பரிமாற்றமானது ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை நிறுத்தப்பட இருக்கின்றது.

  • MSCயின் போது, செவ்வாய் மற்றும் பூமி ஆகியவை சூரியனின் எதிர் பக்கத்தில் இருக்கும்.
  • சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டமான கொரோனாவிலிருந்து வெளிப்படும் வெப்பமான, அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுவானது பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையிலான வானொலி தகவல் தொடர்பில் தலையிடும்.
  • எனவே, விண்கலம் எதிர்பாராத நடத்தைகளை வெளிப்படுத்தும். அதன் கட்டளைகள் சிதைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்