TNPSC Thervupettagam

ஒரே மாதிரியான தங்க விலை நிர்ணயம்

November 12 , 2022 617 days 403 0
  • இந்தியாவில் வங்கி விகிதத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான தங்க விலையை அறிமுகப் படுத்திய முதல் மாநிலம் கேரளாவாகும்.
  • இந்த ஒரே மாதிரியான விலை நிர்ணயமானது, 916 தரம் கொண்ட தூய்மையான 22 காரட் தங்கத்துக்குப் பொருந்தும்.
  • பொதுவாக, தங்கத்தின் விலையானது வங்கி விகிதத்தை விட கூடுதலாக ஒரு கிராமுக்கு ரூ.150-300 அளவில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
  • தங்கத்தின் மீதான வங்கி விகிதங்கள், சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் இறக்குமதி வரி உள்ளிட்ட பிற வரிகள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக விதிக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்