TNPSC Thervupettagam

ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட் (நுரைமம்)

August 5 , 2018 2175 days 750 0
  • உலகின் ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட்டை சீனாவின் மூலக்கூறு தாவர அறிவியலின் சிறப்பு மையம் வடிவமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • இச்சோதனையானது 16 குரோமோசோம்களைக் கொண்ட பிரிவரின் ஈஸ்ட் மீது நிகழ்த்தப்பட்டது.
  • இந்த ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட் ஆனது தமது முன்னோர்களின் ஜீன்களில் மூன்றில் ஒரு பகுதியை மனிதர்களுடன் பகிர்கின்றது.
  • ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட் திரிபைத் தயாரிப்பதற்காக மூலக்கூறு திருத்த தொழில்நுட்பமான CRISPR – Cas 09-ஐ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
  • இந்த ஆய்வின் முடிவானது யூகேரியாட்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கையானது அது கொண்டிருக்கிற ஜீன் தகவல்களின் எண்ணிக்கையுடன் பொருந்துவதில்லை என தெரிவிக்கின்றது.
  • அனைத்து ஜீன் தகவல்களும் ஒரே குரோமோசோமில் உள்ளன என்பதையும் இந்த ஆய்வின் முடிவு வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்