உலக சுகாதார அமைப்பானது அதன் திருத்தியமைக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் (EML) 2023 மாதிரிப் பட்டியல்களில், இருதய நோய் மருந்துகள் அல்லது பல்வேறு மருந்து கலப்புகளின் மூன்று நிலையான தவணைக் கலப்புகளைச் சேர்த்து உள்ளது.
இது பெருந்தமனி தடிப்பு என்ற இதய நோய்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தடுப்புக்குப் பயன்படுத்தப்படும்.
பல்வேறு மருந்து கலப்புகள் ஒரு முக்கியமான குறைந்த விலையிலான பொது சுகாதார நடவடிக்கை ஆகும்.
இது ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கணக்கான இருதய நோய்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கும்.