TNPSC Thervupettagam

ஒற்றை மெயின்லேண்ட் செரோவ்

July 4 , 2024 14 days 140 0
  • தனது இயற்கையான தாயகமான பூட்டானுக்குப் பதிலாக வேறொரு இடத்தில் மிகக் குறைவான உயரத்தில் செரோவ் (இமயமலை வரையாடு) பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இது ஆடு மற்றும் மான்களுக்கு இடைப்பட்ட தோற்றம் கொண்ட பாலூட்டியாகும்.
  • 200-3,000 மீட்டர் உயரத்தில் உள்ள நிலப்பகுதிகளில் செரோவ் வாழ்கிறது.
  • இமயமலை பகுதியில் உள்ள இந்தியா-பூடான் எல்லையில் அமைந்துள்ள பிப்சூ வன விலங்குச் சரணாலயம் மற்றும் ராயல் மனாஸ் தேசியப் பூங்கா ஆகியவற்றில் இந்த விலங்குகளின் வாழ்விடம் உள்ளது.
  • இந்த விலங்குகளில் மேலும் மூன்று இனங்கள் உள்ளன:
    • ஜப்பானிய செரோவ்,
    • சிவப்பு செரோவ் (கிழக்கு இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மரில் காணப் படுகிறது), மற்றும்
    • தைவான் அல்லது ஃபார்மோசன் செரோவ்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்