TNPSC Thervupettagam
July 9 , 2024 138 days 219 0
  • செவ்வாய்க் கிரகத்தில் மிக நீண்ட காலமாக இயங்கும் நாசாவின் ஒடிஸி விண்கலம் ஆனது, 100,000வது முறையாக செந்நிறக் கிரகத்தைச் சுற்றி வந்துள்ளது.
  • இந்த விண்வெளி நிறுவனம் ஒலிம்பஸ் மோன்ஸ் எனப்படுகின்ற சூரியக் குடும்பத்தில் உள்ள மிக உயரமான எரிமலையின் நுண்ணியத் தகவல் கொண்ட அகலப் பரப்புக் காட்சிப் படத்தினை வெளியிட்டுள்ளது.
  • எரிமலையின் அடிப்பகுதியானது செவ்வாய்க் கிரகத்தின் மத்திய ரேகைக்கு அருகில் 373 மைல்கள் (600 கிலோமீட்டர்) வரை பரவியுள்ளது.
  • இது கிரகத்தின் மெல்லிய காற்றில் 17 மைல்கள் (27 கிலோமீட்டர்) உயரம் வரை நீண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்