TNPSC Thervupettagam

ஒலிம்பிக் தடகள வீரரான லீ இவான்ஸ் காலமானார்

May 29 , 2021 1154 days 513 0
  • லீ இவான்ஸ் அமெரிஜ்காவினைச் சேர்ந்த ஒரு தடகள சாதனையாளர் ஆவார்
  • 1968 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஒரு எதிர்ப்பின் அடையாளமாக கருப்பு நிறத் தொப்பியை அணிந்தவர் ஆவார்.
  • அதன் பின்பு சமூக நீதிக்கு ஆதரவாக மனிதநேயப் பணிகளில் அவர் தமது வாழ்வைக் கடத்தினார்.
  • மெக்சிகோ நகரப் போட்டிகளில் 400 மீட்டர் தொலைவை 43.86 விநாடிகளில் கடந்து தங்கம் வென்ற முதல் ஆண் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்