TNPSC Thervupettagam

ஒலிம்பிக் தலைமையகம்

June 25 , 2019 1853 days 815 0
  • ஒலிம்பிக் விளையாட்டுகளின் 125-வது நினைவு தினத்தின் போது சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC - International Olympic Committee), தனது புதிய தலைமையகத்தை ஸ்விட்சர்லாந்தின் லவ்சானியில் அதிகாரப் பூர்வமாக நிறுவியுள்ளது.
  • ஒலிம்பிக் விளையாட்டுகள் பியரி டி கௌபெர்ட்டினால் புத்துயிரூட்டப்பட்டு 125 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தப் புதிய தலைமையகம் திறக்கப்பட்டிருக்கின்றது.
  • IOC என்பது தேசிய ஒலிம்பிக் குழுக்களின் நிர்வாக அமைப்பாகும்.
  • இது கோடைக் கால ஒலிம்பிக் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் ஆகிய இரண்டையும் நடத்தும் பொறுப்பு பெற்று விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்