TNPSC Thervupettagam

ஒலிம்பிக் விளையாட்டுக்கான மையம்

February 24 , 2019 2103 days 653 0
  • ஒலிம்பிக் விளையாட்டுக்கான மையங்களை மேம்படுத்துவதற்காக சென்னை மற்றும் அந்நகரத்தைச் சுற்றிலும் 3 வெவ்வேறு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
    • மெரீனா கடற்கரையில் உள்ள பாய்மரப் போட்டிக்கான மையம்
    • கேளம்பாக்கம் – வண்டலூர் சாலையின் மீது அமைந்த மேலக்கோட்டையூரில் உள்ள குவாரியில் படகு சவாரி மற்றும் சிறு படகு சவாரி விளையாட்டுக்கான மையம்
    • துரைப்பாக்கத்தில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயின் மீது 2.9 கிலோ மீட்டர் தூர படகுப் போட்டி
  • இதற்கான இடங்களை அடையாளம் காணுதல் மற்றும் அதற்கான வசதிகளைப் பராமரித்தல் ஆகியவற்றை தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu - SDAT) மேற்கொள்ள இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்