TNPSC Thervupettagam

ஒலி அடிப்படையிலான ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு

February 21 , 2024 149 days 227 0
  • ஜம்முவின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பேராசிரியர், ஒலி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு அற்புதமான ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
  • ஒலியை அடிப்படையாகக் கொண்டு கண்டறிதல் எனப்படும் இந்த அமைப்பு ஆனது, ஆளில்லா விமானங்கள் வெளியிடும் தனித்துவமான ஒலியைக் கண்டறியும் முதல் வகை தொழில்நுட்பமாகும்.
  • இந்த அமைப்பானது, இந்த ஒலி சார்ந்தத் தடயங்களை ஒரு தரவுதளத்துடன் ஒப்பிடச் செய்வதன் மூலம், ஆளில்லா விமானங்களை மிகவும் துல்லியமாக அடையாளம் காண முடியும்.
  • இந்த அமைப்பு ஆனது 300 மீட்டர் எல்லைக்குள் பறக்கும் ஆளில்லா விமானங்கள், விமானங்கள், பன்முக ஆளில்லா விமானங்கள் அல்லது பறவைகளை அவற்றின் ஒலியை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்