TNPSC Thervupettagam

ஒலி அலைகள் மூலம் புற்றுநோய் கண்டறிதல்

October 12 , 2024 2 days 24 0
  • இந்த முறையானது மீயொலி மூலம் நமது உடலின் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை இரத்தத்தில் வெளியிடப்படும் திவளைகளாக மாற்றுகிறது.
  • இந்தக் குமிழ்களில் RNA, DNA மற்றும் புரதங்கள் போன்ற மூலக்கூறுகள் உள்ளன என்ற நிலையில் அவை அறிவியல் ஆய்வாளர்களுக்கு இந்த குறிப்பிட்ட வகை புற்றுநோயை அடையாளம் காண வழி வகுக்கின்றன.
  • உயர் ஆற்றல் கொண்ட மீயொலி ஆனது புற்றுநோய் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை பல்வேறு திவளைகளாக உடைத்து, அவற்றின் உள்ளடக்கங்களை இரத்த ஓட்டத்தில் வெளியிடும்.
  • இந்த வகை சோதனைக்கு நூறு மடங்கு குறைவாகவே, சுமார் 100 டாலர் (8,400 ரூபாய்) மட்டுமே செலவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்