இந்த முறையானது மீயொலி மூலம் நமது உடலின் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை இரத்தத்தில் வெளியிடப்படும் திவளைகளாக மாற்றுகிறது.
இந்தக் குமிழ்களில் RNA, DNA மற்றும் புரதங்கள் போன்ற மூலக்கூறுகள் உள்ளன என்ற நிலையில் அவை அறிவியல் ஆய்வாளர்களுக்கு இந்த குறிப்பிட்ட வகை புற்றுநோயை அடையாளம் காண வழி வகுக்கின்றன.
உயர் ஆற்றல் கொண்ட மீயொலி ஆனது புற்றுநோய் திசுக்களின் ஒரு சிறிய பகுதியை பல்வேறு திவளைகளாக உடைத்து, அவற்றின் உள்ளடக்கங்களை இரத்த ஓட்டத்தில் வெளியிடும்.
இந்த வகை சோதனைக்கு நூறு மடங்கு குறைவாகவே, சுமார் 100 டாலர் (8,400 ரூபாய்) மட்டுமே செலவாகும்.