TNPSC Thervupettagam

ஒலி ஒளிப் பாரம்பரியத்திற்கான உலக தினம் – அக்டோபர் 27

October 29 , 2020 1402 days 390 0
  • இது நமது எதிர்காலத் தலைமுறையினருக்கு வேண்டி நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒலி-ஒளிப் பாதுகாப்புத் தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரைக் கௌரவிப்பதற்காக ஒலி-ஒளி சார்பான ஆவணக் காப்பக ஒத்துழைப்பு ஆணையம் மற்றும் யுனெஸ்கோ ஆகிய இரண்டின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உலகிற்கான உனது சாளரம் என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்