TNPSC Thervupettagam

ஒளிக் கட்புல பாரம்பரிய தினத்திற்கான உலக தினம் - அக்டோபர் 27

October 27 , 2019 1799 days 484 0
  • யுனெஸ்கோவின் பொது மாநாடு 2005 ஆம் ஆண்டில் ஒளிக் கட்புல பாரம்பரியத்திற்கான உலக தினத்தை நினைவு கூருவதற்கு ஒப்புதல் அளித்தது.
  • பதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒளிக் கட்புல ஆவணங்களின் (திரைப்படங்கள், ஒலி மற்றும் காணொளிப் பதிவுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) முக்கியத்துவம் மற்றும் அதனைப் பாதுகாத்தலில் உள்ள சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் "ஒலி மற்றும் படங்கள் மூலம் கடந்த காலத்தைத்  தொடர்புபடுத்துங்கள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்