TNPSC Thervupettagam

ஒளிபரப்புச் சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா 2023

November 16 , 2023 248 days 198 0
  • இந்தத் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பினைக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முக்கியச் சட்டம் ஆனது, நமது ஒளிபரப்புத் துறையின் ஒழுங்குமுறை கட்டமைப்பை நவீனமயமாக்குவதோடு, காலாவதியான சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஓர் ஒருங்கிணைந்த, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் கூடியதாக மாற்றுகிறது.
  • இது இணையதள ஒளிபரப்புச் சேவை, எண்ணிம ஊடகம், நேரடித் தொலைகாட்சி ஒளிபரப்புச் சேவை, IPTV மற்றும் பலவற்றின் மாறும் நுட்பத்திற்கு ஏற்றவாறு, தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் சேவை பரிணாமத்தை ஊக்குவிக்கிறது.
  • இது தற்போதுள்ள 1995 ஆம் ஆண்டு கம்பிவடத் தொலைக்காட்சி வலையமைப்புகள் (ஒழுங்குமுறை) சட்டத்தினை மாற்றியமைக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்