TNPSC Thervupettagam

ஒளியணுவியல் அடிப்படையிலான உலகின் முதல் குவாண்டம் கணினி

February 7 , 2023 660 days 351 0
  • ஒளியணுவியல் அடிப்படையிலான, குறைவான பிழை வழங்கீட்டுத் திறன் கொண்ட உலகின் முதல் குவாண்டம் கணினியினை உருவாக்கவும் அதனை வணிக மயம் ஆக்கவும் ஒரு புதிய கூட்டு முதலீட்டினை மேற்கொள்ள உள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
  • சிக்கலான தரவு சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க உதவும் உலகின் முன்னணி திறன்களை வழங்கும் வகையிலான திறன் கொண்ட குவாண்டம் கணினியை அந்நாடு உருவாக்க உள்ளது.
  • இது நிதி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மாதிரியாக்கம் மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்