TNPSC Thervupettagam

ஒளியால் இயங்கும் மீ மின்தேக்கிகள்

June 13 , 2023 533 days 300 0
  • ஒளியைப் பயன்படுத்தி மின்னேற்றம் செய்யக்கூடிய வகையிலான எளிதில் சுமந்து செல்லக் கூடிய மீ மின்கடத்திகளை இந்திய மற்றும் கொரிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இது திறன் பேசிகள் மற்றும் வரைபட்டிகை போன்ற சிறிய மற்றும் உடலில் அணியக் கூடிய சாதனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வழக்கமான லித்தியம்-அயனி மின்கலங்களுக்கு மாற்றாக அமையும்.
  • இருப்பினும், இந்த வகை மீ மின்தேக்கிகளானது விரைவாக மின்னேற்றமடையும் திறன் மற்றும் மின்னிறக்கமடையும் திறன் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
  • வழக்கமான மின்கலங்களைப் போல இவை வேதிச் சிதைவுக்கு உட்படாததால் அவை நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கின்றன.
  • ஒரு மீ மின்கடத்திச் சாதனமானது மின்முனை, மின்பகுளி மற்றும் மின்னேற்றச் சேமிப்பான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்