TNPSC Thervupettagam
March 19 , 2025 14 days 65 0
  • ஆராய்ச்சியாளர்கள், முதன்முறையாக ஒளியை "மீத்திட" நிலையில் வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.
  • இந்தப் புதிய நிலையானது, திடப்பொருள்கள் மற்றும் மீத்திரவங்கள் ஆகிய இரண்டின் பண்புகளையும் இணைக்கும் நிலையாகும்.
  • பொதுவாக ஆற்றலின் ஒரு பெரு வடிவமாகக் கருதப்படுகின்ற ஒளி ஆனது, தற்போது அசாதாரண பண்புகளைக் கொண்ட ஒரு திட நிலை பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
  • ஒரு மீத்திடப்பொருள் என்பது திட நிலை போன்றக் கடினத்தன்மை மற்றும் உராய்வு இல்லாமல் பாயும் திறன் ஆகிய இரண்டையும் கொண்டுள்ள ஒரு பொருளின் நிலை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்