சர்வதேச நிதியியல் சேவை மைய ஆணையமானது (IFSCA - International Financial Services Centres Authority) ஒழுங்குமுறைசாண்ட்பாக்ஸிற்கான (Regulatory Sandbox) ஒரு கட்டமைப்பைஅறிமுகப் படுத்தியுள்ளது.
இதன்நோக்கம் நிதியியல் சேவையில் பொறுப்புமிக்க புத்தாக்கத்தை ஊக்குவித்தல், செயல்திறன் ஊக்குவித்தல், வாடிக்கையாளர்களுக்குப் பயன்களை வழங்குதல் ஆகியனவாகும்.