TNPSC Thervupettagam

ஒவ்வொரு மாநில அரசு ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி

November 17 , 2021 1109 days 530 0
  • தமிழக மாநில அரசானது, மாநில அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப் பட்ட மின்னஞ்சல் முகவரியானது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தது.
  • இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துவதற்காக தமிழக மாநில அரசு, அதற்குரிய ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அரசாணையின்படி, தமிழக அரசின் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்குள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியானது வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்