ஓஎன்வி விருது – வைரமுத்து
May 29 , 2021
1154 days
629
- இந்த ஆண்டு ஓஎன்வி விருதானது தமிழ்க் கவிஞரும் பாடல் ஆசிரியருமான வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
- மறைந்த மலையாளக் கவிஞரான ஓஎன்வி குரூப் அவர்களின் நினைவாக ஓஎன்வி கலாச்சார அகாடெமியினால் இந்த விருதானது நிறுவப்பட்டுள்ளது.
- மலையாளம் மற்றும் மற்ற இந்திய மொழியின் இலக்கிய கவிஞர்களுக்கு இது வழங்கப் படுகிறது.
- ஓஎன்வி விருதிற்கு கேரளாவைச் சாராத எழுத்தாளர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
Post Views:
629