TNPSC Thervupettagam

ஓக்லா நிறுவனத்தின் உலகளாவிய செயல்வேகச் சோதனைக் குறியீடு

June 26 , 2022 791 days 360 0
  • வலையமைப்பு நுண்ணறிவு மற்றும் இணைப்பு நுண்ணறிவுச் சேவை வழங்கும் நிறுவனமான ஓக்லா என்ற ஒரு நிறுவனம், உலகளாவிய செயல்வேகச் சோதனைக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் கடந்த மே மாதத்தில் 14.28 Mbps என்ற அளவில் சராசரி கைபேசிப் பதிவிறக்க வேகம் பதிவாகியுள்ளதாக இந்தக் குறியீடு குறிப்பிடுகிறது.
  • இதன் மூலம், இந்த உலகளாவியத் தரவரிசையில் இந்தியா மூன்று இடங்கள் முன்னேறி 115வது இடத்தில் உள்ளது.
  • உலகளாவியக் கைபேசி செயல்வேகத்தில் நார்வே மற்றும் சிங்கப்பூர் ஆகியவை முதலிடத்தில் உள்ளன.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்