TNPSC Thervupettagam

ஓசோன் அடுக்கினைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 16

September 18 , 2021 1075 days 379 0
  • இது 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
  • இது 1987 ஆம் ஆண்டில் ஓசோன் அடுக்கினைப் பாதிக்கும் பொருட்கள் மீதான மான்ட்ரியல் கோட்பாடு கையெழுத்தான தினத்தின் நினைவாக இத்தினமானது அறிவிக்கப் பட்டது.
  • இது கையெழுத்தான 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஓசோன் அடுக்கிலுள்ள  துளை மூடப் பட்டதாகக் கண்டறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்