TNPSC Thervupettagam

ஓசோன் மாசுபாடு மற்றும் வெப்பமண்டல வன வளர்ச்சி

September 19 , 2024 65 days 100 0
  • தரைமட்ட ஓசோன் ஆனது வெப்பமண்டலக் காடுகளின் வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிக்கிறது.
  • இதன் விளைவாக ஆண்டுதோறும் 290 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு ஈர்க்கப் படாமல் உள்ளது.
  • இந்த தாழ்மட்ட ஓசோன், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் தாவரங்களின் திறனில் இடையிட்டு, மனிதர்களுக்கும் உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது.
  • தரை மட்டங்களில் காணப்படும் ஓசோன், வெப்பமண்டலக் காடுகளின் புதியதொரு வருடாந்திர வளர்ச்சியைச் சராசரியாக 5.1% குறைக்கிறது என்று ஆராய்ச்சி ஒன்று சுட்டிக் காட்டுகிறது.
  • ஆசிய வெப்பமண்டலக் காடுகளின் புதிய வளர்ச்சியில் 10.9% இழப்பு ஏற்பட்டுள்ளதால், சில பகுதிகளில் இதன் விளைவு மேலும் அதிகமாகக் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்