TNPSC Thervupettagam
June 22 , 2021 1130 days 538 0
  • கேரளாவின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் K.K. சைலஜா அவர்களுக்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க ஓபன் சொசைட்டி விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • பொது சுகாதாரப் பணிகளில் இவர் ஆற்றிய சேவைக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • ஓபன் சொசைட்டி விருதானது மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தினால் வழங்கப் படும் உயரிய ஒரு விருதாகும்.
  • இந்த விருதானது சமுதாயத்திற்கு சேவை செய்யும் தனித்துவம் வாய்ந்த நபர்களுக்கு வழங்கப் படும் ஒரு  வருடாந்திர விருதாகும்.
  • 2020 ஆம் ஆண்டில் ஓபன் சொசைட்டி விருதானது நோபல் பரிசு பெற்ற ஸ்வேத்லனா அலெக்செய்விச் (Svetlana Alexeyevich) என்பவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்