September 5 , 2023
446 days
321
- சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு நோயாளியின் மூளையில் இருந்து 8 செ.மீ. நீளமுள்ள ஒட்டுண்ணி வகை உருளைப்புழு நீக்கப்பட்டுள்ளது.
- பொதுவாக மலைப் பாம்புகளில் காணப்படும் இந்த உருளைப்புழு, இதற்கு முன் மனித உடலில் இருந்ததாக பதிவாகியதில்லை.
- இந்த ஓட்டுண்ணியானது ஒபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என அடையாளம் கண்டறியப் பட்டுள்ளது.
- இது ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியு கினியா ஆகியற்றினைச் சேர்ந்த ஒரு மணற்புழு வகை மலைப் பாம்பு ஆகும்.
- இந்த பாதிப்பானது விலங்கு-மனித தொடர்புகள் மற்றும் விலங்குவழித் தொற்றுக்கள் ஆகியவற்றினை பற்றி புரிந்து கொள்வதில் ஒரு புதிய வாய்ப்பினை உருவாக்குகிறது.
Post Views:
321