TNPSC Thervupettagam

ஓமந்தூரார்-அரசு விழா

February 2 , 2018 2358 days 803 0
  • சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர்ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முதல்முறையாக அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • நாடு சுதந்திரமடைந்த பிறகு, அன்றைய மதராஸ் மாநிலத்தின் முதல்வராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பதவி வகித்தார்.
இவருடைய பங்களிப்புகள்
  • மதராஸ் மாநிலத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • சுதந்திரமடைந்த பிறகு, நாட்டிலேயே முதல்முறையாக அரசு பொதுப் பணிகளில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் இவரேயாவார். பின்தங்கிய மக்களுக்கு 29 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
  • மேலும், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு29% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்