TNPSC Thervupettagam

ஓமோர்கஸ் கந்தேஷ்

February 25 , 2023 512 days 269 0
  • இந்தியாவில் புதிய வண்டு இனம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இது ஒரு விலங்கு அல்லது மனிதனின் மரண நேரத்தைக் கண்டறிய உதவுகிறது என்பதால் தடயவியல் அறிவியலுக்கு இந்த வண்டு இனம் முக்கியமான ஒன்றாகும்.
  • ஓமோர்கஸ் கந்தேஷ் ஒரு பிணந்தின்னி வண்டு இனமாகும் என்பதால் இது கெரட்டின் வண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தப் புதிய இனமானது ட்ரோகிடே குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.
  • இந்தப் புதிய இனத்தின் சேர்க்கையுடன் இந்தியாவில் இந்த வண்டுக் குடும்பத்தில் தற்போது மொத்தம் 14 இனங்கள் உள்ளன.
  • இந்த இனத்தினைச் சேர்ந்த வண்டுகள் சில சமயங்களில் மறை வண்டுகள் என்று அழைக்கப் படுவதால், அவை மண்ணின் கீழ் தனது உடலை மூடி மறைத்துக் கொள்ளும் தன்மையினை உடையவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்