TNPSC Thervupettagam

ஓய்வு பெறுவதற்கான வயது உயர்வு

April 15 , 2018 2466 days 786 0
  • மத்திய பிரதேச மாநிலத்தினுடைய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை 60 வயதிலிருந்து 62 வயதாக உயர்த்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.
  • அனைத்து ஊழியர்களும் தங்களுடைய முறையான பணி உயர்வைப் (due promotions) பெறுவதை உறுதி செய்வதற்காக இம்முடிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்