TNPSC Thervupettagam

ஓய்வூதியத் திட்டங்களின் பயனாளிகள்

July 24 , 2023 362 days 204 0
  • தமிழக அரசின் பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்படும் பல சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் பயனாளிகளுக்குத் தற்போது வழங்கப்படும் மாதாந்திரத் தொகையான 1,000 ரூபாய்க்குப் பதிலாக 1,200 ரூபாய் வழங்கப்படும்.
  • முதியோர்கள், கைம்பெண்கள், புலம்பெயர் மனிதர்கள், பல்வேறு அமைப்பு சாராத் தொழில் துறையின் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள், 50 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதப் பெண்கள் உள்ளிட்டப் பயனாளிகள் இந்தப் பயனைப் பெறுவர்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் ஆனது 1,500 ரூபாயாகச் சமீபத்தில் உயர்த்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்