TNPSC Thervupettagam

ஓய்வூதியம் பெறுவோர்க்கான தளம்

January 20 , 2019 2007 days 641 0
  • ஓய்வூதியம் பெறுவோர்க்கான புதிய தளமான https://tnpensioner.tn.gov.in ஐ தமிழக துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் தளமானது கருவூலம் மற்றும் கணக்குகள் துறை மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டது
  • இந்த தளத்தின் மூலம் கீழ்க்காண்பனவற்றை கருவூலம் / ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு செல்லாமல் அணுக முடியும்.
    • வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியத் தொகை விவரங்கள்,
    • திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகையை மீட்டெடுத்தல்,
    • மேம்படுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர சேவைவைகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்