TNPSC Thervupettagam

ஓரியன்டல் மற்றும் ஆசிய / பசுபிக் குத்துச்சண்டை

December 24 , 2017 2567 days 913 0
  • இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உலக குத்துச்சண்டை அமைப்பின் (World Boxing Organization - WBO) ஓரியன்டல் மற்றும் ஆசிய-பசுபிக் இடை எடைப் பிரிவு (Oriental and Asia Pacific super middleweight) பட்டங்களை தக்க வைத்துக் கொண்டார்.
  • இதற்காக “ராயல் ரம்பில்” என்ற தலைப்பில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஆப்பிரிக்க நாட்டு குத்துச்சண்டை வீரரான எர்னஸ்ட் அமுசுவை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான விஜேந்தர் சிங் வீழ்த்தினார்.
  • இந்த வெற்றியானது தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் விஜேந்தர் சிங் பெறும் பத்தாவது தொடர் வெற்றியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்