TNPSC Thervupettagam

ஓரியன் - பலதரப்புப் பயிற்சி

April 28 , 2023 450 days 230 0
  • பிரான்சின் மோன்ட்-டி-மார்சானில் நடைபெற்ற ஒரு பலதரப்புப் பயிற்சியான ஓரியன் பயிற்சியில் முதன்முறையாக, நான்கு இந்திய ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றன.
  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் நாடுகள் உட்பட சுமார் 12,000 படை வீரர்களை உள்ளடக்கிய மிகப்பெரியப் பயிற்சிகளில் ஒன்றான ஓரியன் பயிற்சியானது பிரான்சு நாட்டினால் நடத்தப் படுகின்றது.
  • இந்தியா மற்றும் பிரான்சு ஆகியவற்றோடு, ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய பல நாடுகளின் விமானப் படைகளும் இந்தப் பலதரப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக இடம் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்