TNPSC Thervupettagam

ஓவிட்ராப் பொறிகள் - கர்நாடகா

September 7 , 2024 30 days 50 0
  • கொசுக்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் ஓவிட்ராப் (கொசுக்கள் முட்டையிடும் அமைப்புகளை ஒத்தப் பொறிகள்) பொறிகளைக் கர்நாடக அரசு நிறுவத் தொடங்கி உள்ளது.
  • வீடுகளில் இருந்து 20 அடி தூரத்தில் நிறுவப்பட்டுள்ள, இந்தப் பொறிகளின் உள்ளே தெளிக்கப் படும் இரசாயனமானது கொசுக்களைப் பொறிக்குள் கவர்ந்து இழுக்கிறது.
  • ஓவிட்ராப் பொறிகள் ஆனது கொசுக்களை, குறிப்பாக சில கொள்கலன்களில் இனப் பெருக்கம் செய்யும் ஏடிஸ் இஜிப்தி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் போன்ற சில இனங்களைக் கவர்ந்து இழுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புச் சாதனங்களாகும்.
  • இந்தியா உட்பட பல நாடுகள் கொசுக்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இந்தக் பொறிகளைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்