TNPSC Thervupettagam
April 18 , 2019 1930 days 621 0
  • ககன்தீப் காங் என்பவர் இலண்டனில் உள்ள “ராயல் சமூகத்தின் உறுப்பினராக” (FRS - fellow of the Royal Society) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • காங் என்பவர் தடுப்பூசிப் பரிசோதனைகளுக்கு உதவுவதற்காக தேசிய ரோட்டா வைரஸ் மற்றும் டைபாய்டு கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ஆய்வகங்களை உருவாக்கினார். அவர் அங்கு நிலை 1-3 வரையிலான தடுப்பூசிகளின் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
  • இந்தப் புகழ்பெற்ற அறிவியல்சார் நிறுவனத்தின் 359 ஆண்டுகள் வரலாற்றில் FRS ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் விஞ்ஞானி இவராவார்.
ராயல் சமூகத்தின் உறுப்பினர்
  • FRS என்பது இயற்கை அறிவு வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியதற்காக இலண்டன் ராயல் சமூகம் தேர்ந்தெடுக்கும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.
  • இது 1603 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • FRS-ல் உறுப்பினராக உள்ள சில புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் பின்வருமாறு:
 
Srinivasa Ramanujan Mathematics Genius
S.Chandrasekahr 1983 Nobel Prize Awardee
Venkatraman Ramakrishnan 2009 Nobel Prize Awardee

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்