TNPSC Thervupettagam

ககன்யான் திட்டத்திற்கு V.R. லலிதாம்பிகா தலைவராக நியமனம்

September 26 , 2018 2155 days 812 0
  • 2022 ஆம் ஆண்டில் மூன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை மேற்பார்வையிடுவதற்கான பொறுப்பு மனித விண்வெளி திட்ட இயக்குநரக இயக்குனரானR. லலிதாம்பிகையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • இவர் 100 க்கும் மேற்பட்ட விண்வெளி திட்டங்கள் மற்றும் 2017, பிப்ரவரி 15-ல் 104 செயற்கை கோள்களை ஒரு விண்கலத்தில் ஏவிய குழுவின் ஒரு முக்கிய அங்கத்தினராகவும் இருந்த அனுபவமிகுந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்