TNPSC Thervupettagam
October 24 , 2023 270 days 214 0
  • இஸ்ரோ நிறுவனமானது ககன்யானின் முதல் செலுத்தல் மற்றும் வீரர்கள் அமரும் பகுதி பிரிப்பு சோதனையை (TV-D1) வெற்றிகரமாக நிறைவு செய்தது.
  • TV-D1 செலுத்தல் சோதனையானது விண்வெளி வீரர்களின் வெளியேற்ற வசதி அமைப்பின் செயல்திறனை செயல்விளக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
  • விண்வெளி வீரர்களின் வெளியேற்ற வசதி அமைப்பு விண்வெளி வீரர்களுக்கானப் பெட்டகத்தினை வாகனத்திலிருந்து பிரித்துச் சென்று, கடல் மேல் பரப்பில் இறக்கும் செயல்முறை உட்பட அடுத்தடுத்தச் செயல்பாடுகளை மேற் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்